விழியே.. என்னை விளிவாயோ.. ??
விளிவேற்றுமை தமிழை திரித்தாற்போல்
என் நினைவை நின் விழிதான் நிதமும் திரித்துடுதே
விழியே.. என்றேனும் என்னை விளிவாயோ.. ??
- by Nachu for my Annapoorani
விளிவேற்றுமை தமிழை திரித்தாற்போல்
என் நினைவை நின் விழிதான் நிதமும் திரித்துடுதே
விழியே.. என்றேனும் என்னை விளிவாயோ.. ??
- by Nachu for my Annapoorani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக