17 செப்டம்பர், 2016

திருமண நாள் வாழ்த்து

பார்த்த முதல் நொடியில் மனம் ஒருமித்து

நன்மக்காள் இருவர் பெற்று

முக்காலமும் அன்பு பாராட்டி

நால்விழிகளும் காதல் பேசி

பஞ்சபூதங்கள் சாட்சியாக வாழ ஆரம்பித்து

ஆறே வருடங்கள் இனிதே நிறைவடைந்தாலும்

இன்றுபோல் ஏழேழு ஜென்மங்களும் சேர்ந்து வாழ்வேன் உன்னோடு... 💕 💘❤
With Lots of Love, Care and Affection
- Nachu

கருத்துகள் இல்லை: