14 ஏப்ரல், 2016

துன்முகி துதி

தீஞ்சுவை சொல்லெடுத்து தமிழன்னை முழங்கிட

செவ்வண்ணக் கொடியுடன் கதிரவன் வந்திட

பாரெங்கும் பசுமைமலர வான்முகில் பெய்திட

தமிழரின் துயர்துடைக்க துன்முகி வந்திட

பிறந்ததாம் புத்துணர்ச்சி பொங்கும் தமிழ்ப்புத்தாண்டு !!

-நாச்சு

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் என் இனிய துன்முகி @ துர்முகி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

2 கருத்துகள்:

Trails or a Traveler சொன்னது…

Excellent. Looking for now from you.

Ram

Nachu @ Hosaaana சொன்னது…

Thanks a lot Ram. Sorry for late reply ji