சும்மா சூரியன் மாதிரி சுட சுட சக்கரப் பொங்கலும்
சும்மா காதலி கன்னத்த மாதிரி திகட்ட திகட்ட கரும்பும்
சும்மா தேள் கொட்டுன மாதிரி விறு விறுன்னு ஜல்லிக்கட்டும்
சும்மா ஷாக் அடிச்ச மாதிரி சுறுசுறுப்பா தைத்திருநாளும்
சும்மா ஷோக்கா என்ஜாய் பண்ணுங்க மக்களே....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
இனிமே உங்க வாழ்க்கை டாப்பு டக்கரா தூள் கெளப்ப போகுது பாருங்க...
-இப்படிக்கு நாச்சு & பேமிலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக