04 ஜனவரி, 2011

வெட்கத்தின் நிறம் சிவப்பு

நிறம், சுவை, மென்மை, ஈர்ப்புத்தன்மை என அத்தனை ஒற்றுமையும் இருந்தும்
ரோஜா இதழ்களுக்கும் உன் இதழ்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது....
நான் முத்தமிட்டால் ரோஜா இதழ்கள் வெட்கத்தில் மேலும் சிவப்பதில்லை !!

-நாச்சு

கருத்துகள் இல்லை: