கனவின் கவிதையே
காக்க வைத்த தீஞ்சுவையே
கொள்ளையழகு புன்சிரிப்பே
கள்ளமாய் ஒரு பொய்யழுகையே
மெய்சிலிர்க்கும் முதல் ஸ்பரிசமே
கண்ணுறங்கும் செல்லகுட்டியே
உன் வருகை வேண்டி
தினம் எதிர்நோக்குவேன்
என்று வருவாயோ, எனை தேடியே
- இப்படிக்கு அப்பா !!
--- by நாச்சு :)
காக்க வைத்த தீஞ்சுவையே
கொள்ளையழகு புன்சிரிப்பே
கள்ளமாய் ஒரு பொய்யழுகையே
மெய்சிலிர்க்கும் முதல் ஸ்பரிசமே
கண்ணுறங்கும் செல்லகுட்டியே
உன் வருகை வேண்டி
தினம் எதிர்நோக்குவேன்
என்று வருவாயோ, எனை தேடியே
- இப்படிக்கு அப்பா !!
--- by நாச்சு :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக