15 ஜூன், 2011

எழு !!

விழாமலே இருப்பவன் கோழை...
விழுந்தால் அழுபவன் மூடன்...
விழுந்ததும் எழுபவன் மனிதன்...
விழுந்தும் வேறாய் முளைப்பவன் அறிஞன்...
விழு !! வீறு கொண்டு எழு !!
- நாச்சு