விழைவு கனியும்..... கவிதை மற்றும் சமூகப்பார்வைகளின் தொகுப்பு
29 செப்டம்பர், 2017
சரஸ்வதி பூஜை 2017
அறம் பல செயும் மனம் தருவாயே
புறம் பேசா குணம் தருவாயே
திறம்பட வாழ ஞானம் தருவாயே
ஐம் எனும் சரஸ்வதி தாயே !!
- நாச்சு
மனங்கள் மணந்த நாள் !!
இதயங்கள் இணைந்து ஆண்டுகள் ஏழனாது
இல்லாளின் இல்லறத்தில் வாழ்வே எழிலானது !!!
ஏழாண்டின் உறவு ஏழேழு ஜென்மமும் தொடர வேண்டும்
ஏற்புடைய தம்பதியர் என ஈரேழு உலகமும் போற்ற வேண்டும் !!!
- நாச்சு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)