எத்தனையோ மைல் வேகத்தில் வரும் மழைத்துளி கூட
உன் மேனி தீண்டியதும் அத்தனை மெதுவாய் பயணிக்கிறது….
அதை உடனே இறக்கிவிட்டுவிடு, எனக்கு சற்றே பொறாமையாய் இருக்கிறது… !!
-- நாச்சு
எத்தனையோ மைல் வேகத்தில் வரும் மழைத்துளி கூட
உன் மேனி தீண்டியதும் அத்தனை மெதுவாய் பயணிக்கிறது….
அதை உடனே இறக்கிவிட்டுவிடு, எனக்கு சற்றே பொறாமையாய் இருக்கிறது… !!
-- நாச்சு
ஒரு வகையில் மென்மாலை தென்றலும் நீயும் ஒன்று தான்….
போகிற போக்கில் சில்லென ஒரு புன்னகை வீசி மனதை குளிர வைக்கிறீர்கள் !!
-- நாச்சு
தினமும் மாலையில் நீ கோபப்படுகிறாய் போலும்,
உன் கன்னம் சிவப்பதை கண்டு வானமும் சிவந்து தான் போகிறது… !!
-- நாச்சு